தலைவனா இரு தலைவனை உருவாக்கு ஒவ்வொருவருக்கும் இருக்கிற உயர்ந்த பண்பையும் உன்னதமான ஆற்றலையும் திறமையான செயல்பாடுகளையும் வரைமுறைப்படுத்தவும் வெற்றிகளை ஈட்டவும் தன்னையும் தன்னை சார்ந்த சமுதாயத்தையும் வளர்த்தெடுக்க தோள் கொடுக்க வாரீர்


  • Date:01/23/2026 10:00 AM - 01/25/2026 05:00 PM
  • Location Thilagam nest,Yercaud (Map)