International Right OrganisationInternational Right Organisation
  • Home
  • About
  • Our Services
  • Our Team
  • Testimonials
  • Photo Gallery
  • Member Register Form 
  • Contact
  • YouTube Video
  • Donate
     
      Photo Gallery

      • Album
      • Sports
      ஒரு குழந்தைக்கு தந்தை தரக்கூடிய மிகப்பெரிய உதவி கல்வி அவனை கல்வி கற்று  தகுந்த  இடத்தில் நிற்க செய்தல்.
 சர்வதேச உரிமை கழகத்தின் எங்கள் தந்தையாக *தெய்வத்திரு .
 R.ரவிக்குமார் M.sc,LLB(Hons) அவர்கள் நினைவாக
சிறந்த கல்விகற்கும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவனுக்கு கணினி வழங்கிய தருணம்.

 திருக்குறள்:- 
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.   💐🙏🏻

 களப்பணி & ஏற்பாடு 
 திருநெல்வேலி மாவட்டம்
       
      23.6.2025 muthayam all Arts and Science Japanese orientation From Educational Wing
       
      கணினி வழங்கிய தருணம் - ஒரு குழந்தைக்கு தந்தை தரக்கூடிய மிகப்பெரிய உதவி கல்வி அவனை கல்வி கற்று  தகுந்த  இடத்தில் நிற்க செய்தல்.
 சர்வதேச உரிமை கழகத்தின் எங்கள் தந்தையாக *

      “Feminism and women’s Law Awareness Right and Empowerment"

      “Feminism and Women’s Law Awareness Right and Empowerment" - திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், சர்வதேச உரிமை கழகமும் சாரா டக்கர் கலைக்கல்லூரியும் இணைந்து “feminism and women’sLaw awareness Right and Empowerment கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சர்வதேச உரிமை கழகத்தின் நிறுவனரும் தலைவருமான, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் மோசஸ் செல்லதுரை அவர்கள் பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு கிடைக்கும் சட்ட உரிமைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். 

எஸ். பெலிசியா கிளாடிஸ் சத்தியதேவி —கல்லூரி முதல்வர் நிகழ்வை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள் 

 அதனைத் தொடர்ந்து
டாக்டர் எல். ஜெயபிரபா — துணை முதல்வர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்கள் 

டாக்டர் எஸ்.ஜி. புஷ்பலதா கிரேஸ்லின் — மாணவர் பேரவை வாழ்த்துறையையும் 

 துணைத் தலைவர் 
டாக்டர் சாந்திபாய் — மாணவர் நலத் துறை டீன் 
அவர்களும் நன்றியுரையும் ஆற்றினார்கள்

பின்னர் கல்லூரியின் முதல்வர் மற்றும் கல்லூரியின் நிர்வாகிகளுக்கு இயற்கை வளத்தின் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் முக்கனிகளின் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தொழ்ல்ர்சஙக  தலைவர் செந்தில்குமார் மற்றும் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் செல்லத்துரை அவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில்மாநில துணைச் செயலாளர் காந்திமதி நாதன் (என்ற விஜய்),நெல்லை மண்டல அமைப்புச் செயலாளர் நெல்லை குமரன்,கல்வி அணி நெல்லை மண்டல அமைப்புச் செயலாளர் ஜோஸ்வா,
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் பாசித்,
திருநெல்வேலி மத்திய மாவட்ட துணை பொதுச்செயலாளர் ஜெயபாலன் அவர்களும் 
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் வள்ளிநாயகம் முத்துப்பட்டன் 
பரத் ஹரி ஜூனியர் வழக்கறிஞர் திருமதி அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

      2ND   STATE  MAANADU @ SALEM
      OUR TOWEL REVIL
      2ND MANNADU IT WINGS GREETINGS
       
      2ND MANNADU TENKASI TEAM
      2ND MANNADU SALEM TEAM
      2na maanadu @ selam
      TUTICORIN OFFICE OPENING - DISTRIC MEMBERS
      TUTICORIN OFFICE OPENING DISTRIC PERSEDENT
      TUTICORIN OFFICE OPENING
      OUR CHEIF GUEST AJITHA AGNAL
      NALATHITAM
      FLAG
      OPENING
      IRO LIONS
      TUTICORIN OUR MEMBERS
      Tuticorin Office Opening Ceremony - நேற்று (24.05.2026) ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் நடைபெற்ற சர்வதேச உரிமை கழகத்தின் மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா மிகுந்த சிறப்புடனும் மக்கள் பேராதரவுடனும் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சர்வதேச உரிமை கழகத்தின் நிறுவன தலைவர் உயர்திரு டாக்டர் M. மோசஸ் செல்லத்துரை அவர்கள் (சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்) மற்றும் மாநில துணை தலைவர் உயர்திரு S.K. காளிராஜ் பாண்டியன் அவர்கள் சிறப்பு வருகை தந்து மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து, கொடியேற்றி விழாவை சிறப்பித்தனர்.

மேலும், பொதுமக்களின் நலவாழ்விற்காக நன்கொடைகள் வழங்கி மக்களை ஊக்கப்படுத்தியதோடு, அன்னதான நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதுணையாக செயல்பட்ட ஒவ்வொரு மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.

சிறப்பு விருந்தினராக திருமதி A.K. அஜிதா ஆக்னல் M.Sc., B.Ed. அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்டினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது முழு ஆதரவை வழங்கி விழாவை வெற்றிகரமாக மாற்றினர்.

ஒற்றுமை, மனிதநேயம், சேவை என்ற மூன்று தூண்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் சர்வதேச உரிமை கழகத்தின் இந்த தொடக்கம், மக்கள் நலப் பணிகளில் புதிய வரலாற்றை உருவாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

விழாவை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்!
      சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த பொது
      FIT INDIA - Mount Elbrus is a Dormant Volcano in the Caucasus Mountains in 
South-Western Russia, and is the Highest Peak in Europe at 18,510 feet
Elevation: 5,642 m
Summit date 17 August 2024
1st man to summit in Tamil Nadu
Theme: Fit India
       
      WORLD PEACE - Mount Aconcagua is the Highest Mountain in the Andes, 
South America, and the Highest Peak outside of Asia, located in Mendoza Province, Argentina.
Elevation: 6,961 m
Summit date: Jan 25, 2025
1st man to summit to Tamil Nadu.
Theme: World Peace
       
      WE SALUTE OPERATION SINDOOR - Mount Kilimanjaro is a dormant volcano in north-eastern
Tanzania, Africa, and the continent's highest peak at 5,895 meters (19,340
feet).
Mountain range: Eastern Rift mountains
Summit date :20 June 2025
Theme: “We salute Operation Sindoor”
       
      •  
      •  
      • Home
      • About
      • Our Services
      • Our Team
      • Testimonials
      • Photo Gallery
      • Member Register Form 
      • Contact
      • YouTube Video
      • Donate
      Copyright © 2026 All rights reserved - International Right Organisation
      •  
      •